‘பிரம்மசமூக சேவா துரந்தரர்’ மொடேர்ன் சர்வதேச இந்து ஆகம, கலை, கலாசார நிறுவனம், டொரன்டோ, கனடா. 17.06.2016.
‘தெய்வத்தமிழ்ச் செம்மல் விருது’ திருக்கோயில் வளர்த்த தெய்வத்தமிழ் அனைத்துலக 11வது ஆய்வு மாநாடு, மலேசியா சைவத்தமிழ் மன்றங்களின் கூட்டமைப்பு, தமிழ் ஐயா கல்விக்கழகம் மலேசியா. 12.05.2013.
‘நிகழ்கால பார் வள்ளலார் ‘சிலாபம் வடிவாம்பிகா இந்துக்கல்லூரியின் 78வது ஆண்டுவிழா சிறப்பு கௌரவம், முன்னேஸ்வரம், சிலாபம். 2016.
‘செந்தமிழ் ஆய்வுச் சிகரம் விருது’ கோவை கொங்கு நாடு கலை அறிவியற் கல்லூரி, திருவையாறு ஐயா கல்விக்கழகம் இணைந்து நடாத்திய 13வது அனைத்துலக மாநாட்டில் வழங்கப்பட்டது. 17.07.2015.
‘வேதாகம வித்தகர்’ உலக சைவத்திருச்சபை- இலங்கை. 30.04.2016.
‘சிவாகம ஜோதி’ உலக சைவத்திருச்சபை, இலங்கை. 25.12.2014.
‘சிரோமணி’ 2018ம் ஆண்டின் சிறப்பு கௌரவம்.
‘தெசமான்ய’ 2018ம் ஆண்டின் சிறப்பு கௌரவம்.
‘சமாதான நீதவான்’
‘முன்னையூர் சிரோமணி’ இந்து வாலிபர் சங்கம், சிலாபம்.
Publications
2018
‘சுப்ரமண்ய மகோத்சவம்’, நல்லைக்குமரன்-26, ந.விஜயசுந்தரம் (பதி.), சைவசமயவிவகாரக்குழு, யாழ்ப்பாணம் மாநகராட்சி மன்றம், பக்.47-52
‘சிவாகமங்கள் கூறும் கிராம நகரத்திட்டமிடல் சிவாலயங்களை மையப்படுத்திய ஓர்நோக்கு’, ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம் தென்திசை வாயிற்கோபுரம், குபேர வாயிற்கோபுரம் கும்பாபிஷேக சிறப்பு மலர், 20.01.2018. பக்.105-115.
2017
‘தில்லையில் கூத்தனுக்கு நல்லையில் பெருவிழா’ இந்து சாதனம், புத்தகம் 129, இதழ் Hindu Organ. சைவபரிபாலனசபை வெளியீடு, யாழ்ப்பாணம்.பக் 1,2
‘பன்முகநோக்கில் யோகசாஸ்திரம்’ இந்தியதுணைத்தூதரகத்தின் தேசிய யோகாதின சிறப்பு பேருரை யாழ்ப்பாணம்
‘சைவமரபு’ – சிவாகமங்களை அடிப்படையாக கொண்டது. சைவமுன்னேற்றச் சங்க வெள்ளி விழாச்சிறப்புமலா.
‘சம்ஸ்கிருத தமிழ் இலக்கிய மரபில் திறனாய்வு’ கவியும் கவிதையும் சிவசிந்தனைகள் இலண்டன் தமிழ் இலக்கிய முன்னெடுப்புக்குழு, இலண்டன், குநடிசரயசல 11, 2017.
‘திருமந்திரமும் வடமொழிச்செல்வாக்கும்’ சௌந்தர்யம், லண்டன், என்பீல்ட் நாகபூசணி அம்பாள் ஆலய மகாகும்பாபிஷேகசிறப்பு ஆய்வுமலர்.
‘நல்லைக் கந்தனும் பக்தியின் பண்பாடும்’ வீரகேசரி -18.08.2017 நல்லூர் கந்தசுவாமிகோவில் சிறப்பிதழ் பக்32-33
2016
‘சிவாகமங்களில் சிவாச்சார்ய லஷ்ணங்கள்” – First International Saiva Conference, University Of Jaffna, 12, 13,14, February,2016.
‘சிவாகமங்கள் கூறும் சிவலிங்க வகைகள்” – First International Saiva Conference, University Of Jaffna,12,13,14,Feb-2016
‘சம்ஸ்கிருத நாடகங்களும் மூலநூல்களும் – தசரூபகத்தை அடிப்படையாக கொண்ட சமகாலப் பார்வை – ஓர் ஆய்வு” Eastern University of
தமிழ் இலக்கிய மரபில் மாணிக்கமாலை, JSA
‘A Comparative Study of Letters From Tholkappiyam and Panini”- Fourth International Conference On Asian Studies. 2016, June 2016, Toronto, Canada.
‘குமாரசம்பவம் – திராவிட மொழிகளில் காப்பியம்இ மொழிபெயர்ப்புக் காப்பியங்கள் – குமாரசம்பவம் – ஓர் ஆய்வு’ மூன்றாவது அனைத்துலக முருகபக்தி மாநாடு டர்பன் தென்னாபிரிக்கா August 5-7, 2016, பக் 77
‘சிவாகமக் கிரியைமரபு – சுப்ரம்மண்ய மஹோற்சவம்’ – Third International Murugan Bhakthi Conference Durban – 2016 – Aug 2016,5-7 , பக் 52-56.
‘சம்ஸ்கிருதத்தில் திருக்குறள்’ மொழிபெயர்ப்பு – ICCM 2016, 28d 29, July-2016.
தமிழர் பண்பாட்டின் தொன்மையில் சம்ஸ்கிருத மொழியின் செல்வாக்கு-மொழிபெயர்ப்பிலூடான பார்வை.-உ.வே.சாமிநாதயரும் இபத்தொன்பதாம் நூற்றாண்டு தமிழறிஞர்களும், க.முருகேசன் (பதி) தமிழ்த்துறை கொங்குநாடு கலை அறிவியற் கல்லூரிஇ கோயம்புத்தூர் (தொகுதி 1), க.முருகேசன் (பதி), பக்கம் 164-169 ISBN 978-93-85267-09-3
‘திருமந்திரத்தில் வடமொழிச் செல்வாக்கு-திருமுறையும், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருமந்திரம்’- க.இரகுபரன், ஸ்ரீ.பிரசாந்தன் (பதி) இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், இந்து மத அலுவல்கள் அமைச்சு, கொழும்பு ISBN 978-955-9233-41-1 பக்; 134-155
‘பதினோராம் திருமுறையில் வடமொழிச் செல்வாக்கு’ இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம்இகொழும்பு
சைவாசௌச தீபிகை, சம்ஸ்கிருத மூலமும் தமிழில் சிவப்பிரகாச பண்டிதரின் தமிழுரையும், நியந்த்ரீ சிவன்கோயில்இ நல்லூர்இ யாழ்ப்பாணம் ISBN 978-955-0877-48-8 பக் 154+xii
‘இலங்கைச்சாசனங்களில் சம்ஸ்கிருத மொழி செல்வாக்கு முன்னேஸ்வரத்தின் தமிழ் சாசனத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு’ 2nd International Conference on Contemporary Management. Faculty of Management Studies & Commerce, University of Jaffna, Sri Lanka. Volume-II ISSN-2448-9883
‘ஒப்பியல் இலக்கிய நோக்கில் இரகுவம்சம்’ The 9th International Conference – Seminar on Tamil Studies.volume II Page 337-352
‘வடமொழிச்சிந்தனை வழி தமிழ்க்கதைகள் ஓர் ஆய்வு’ 13th International Conference on Fiction Tamil.
‘Origin and Development of Sanskrit Letters with the Special Reference to Grantha Letters -A Study’ 3rd International Conference on Asian Studies ISBN 978-955-4543-27-0 Page no:-181-186.
‘Hindu Religious Life Reflected from Kiranagama’ International Conference on Religious Tolerance and Harmony-2015 ISBN 978-955-9373-12-4 Page no:-65-69
‘தமிழ் மொழித் தொல்லியல் ஓலைச்சுவடிகள்-தென்கோயிற் புராணம்’ European Tamil Conference. Presented paper
‘’மாணிக்கவாசகரும் உபநிடதச்சிந்தனைகளும்’ ‘பக்தி நெறியும் பண்பாட்டுக் கோலங்களும்’ – எட்டாம் திருமுறையும் ஒன்பதாம் திருமுறையும் ISBN 978-955-9233-37-4 Page no:- 96-102.
‘A Comparative Study of Letters from Tholkappiyam and Panini’ 4th International Conference on Asian Studies.
‘சிவாகம மரபில் சிவலிங்க வகைகள்’ முதலாவது அனைத்துலக சைவ மாநாடு.
‘சம்ஸ்கிருதத்தில் திருக்குறள் மொழிபெயர்ப்பு’ Across Milles International Conference.
‘தமிழ் இலக்கியங்களில் பக்தி நெறி-பக்தியும் திருமுறைகளும்’ பண்பாட்டு ஆய்வு கருத்தரங்கு-காஞ்சிபுரம்.
2014
‘வைஷ்ணவ ஆகமங்கள் ஓர் நோக்கு’, ஸ்ரீராமகானசபா பவனவிழா மலர் (75th Anniversary), கொழும்பு
‘Colonial System and the human Resource Management International and conference on Art and Humanities Colombo, 2nd, 3rd April 2014.
‘ஒப்பியல் இலக்கிய நோக்கில் இரகுவம்சம்’, The 9th International Conference –Seminar on Tamil Studies, University Malaya,Kuala hampur Malaysia.
‘சிவாகமங்கள் கூறும் கிராம நகரத்திட்டமிடல் – சிவாலயங்களை மையப்படத்திய ஓர் நோக்கு’, International Conference on Contemporary Management Studies of Commerce, Univesity Of Jaffna 14 of15,March,2014.PP 110-119 ISSN -2362-0536
‘சிவாகமங்கள் கூறும் சுப்ரமணியம் மூர்த்தி பேதங்கள் ஆறுமுகசுவாமி ஓர் ஆய்வு’, 2 nd International Conference on Murugebhekthi-2014 Switzerland, 2th-4th May 2014 Prossedings Vol.11 Sri Kathiravelauthe Swami Devethenam, St.Gallan,St.Margrethen,Switzerland, PP.154-157.
‘குமாரதந்திரத்தின் அமைப்பும் சிறப்பும்’, Sydney Murugan Saivaneri Conference-2014, Amralic,29,30,31, August-2014 சைவ மன்றம் உலக சைவப்பேரவை அவுஸ்ரேலியா, PP 153-155
‘தேவாரப்பாடல்களில் வடமொழிச் சிந்தனைகள்’, மூவர் தமிழும் சைவ நெறியும் இந்து சமய கலாச்சார அலுவலங்கள் திணைக்களம் கொழும்பு பக். 358-369
‘மகாகவி காளிதாசன் சம்ஸ்கிருதக் காவியங்களும் இலங்கையரின் தமிழ் மொழி பெயர்ப்புக்களும் -ஒரு பார்வை’, பன்னாட்டு கருத்தரங்கு பயன்பாட்டியல் பார்வையில் தமிழ் இலக்கியங்களும் ஆவணங்களும் காஞ்சிபரம் இந்தியா > ISBN 978-93-81006-83-2 தொகுதி 3, பக்.1175-1180.
‘மாணிக்கவாசகரும் உபநிடதச் சிந்தனைகளும்’, இந்து சமய கலாச்சார அலுவலங்கள் திணைக்களம், ஆய்வுக் கருத்தரங்கு.
‘அமரர் பிரம்மஸ்ரீ கிருஷ்ணானந்த சர்மா அவர்களின் வாழ்வும் வளமும்’ , ஸ்ரீ கிருஷ்ணானந்த சிந்தனைகள், நியந்த்ரீ, நல்லூர், பக்.01-07.