The First International Hindu Conference - 2022

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சர்வதேச ஆய்வரங்கின் பகுதியாக

இந்துக் கற்கைகள் பீடம் நடாத்தும்

முதலாவது சர்வதேச இந்து மாநாடு 2022

16 செப்டம்பர் 2022

“இந்துநாகரிகம் ஓர் உலகளாவிய தரிசனம்”

ஆய்வுத்தடங்கள்:

• கலாசார உலகமயமாதலும் இந்து சமுதாயமும்

• பின்காலனித்துவ சூழலில் இந்துநாகரிகம்

• இந்துப் பண்பாட்டுச் சுற்றுலா

• இந்துமரபின் தொன்மங்களும் குறியீடுகளும்

• இந்துசமய தத்துவச் செல்நெறிகள்

• இந்துக்கலை மரபு குறித்த கருத்தாடல்கள்

• பால்நிலை சார்ந்த உரையாடல்களும் இந்துசமுதாயமும்

• இந்து சமுதாயத்தின் குடிசனப்பரம்பல்


கட்டுரையாளர்களின் கவனத்திற்கு:

தங்களின் ஆய்வுக்கட்டுரையானது பின்வரும் விடயங்களைக் கொண்டதாக அமைதல் வேண்டும்.

1. திறவுச் சொற்களுடன் கூடிய ஆய்வுச்சுருக்கம் (150 – 200 சொற்கள்)

2. அறிமுகம் என்பதனுள் பின்வரும் விடயங்களைக் கவனத்திற் கொள்க.

1. தலைப்பு

2. கட்டுரையாளர் அல்லது கட்டுரையாளர்களின் பெயர்

3. பதவிநிலை

4. மின்னஞ்சல் முகவரி

3. ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்வுச் சுருக்கத்துக்கான முழுமையான ஆய்வுக் கட்டுரை தங்களிடம் இருந்து கோரப்படும்.

4. பின்வரும் விடயங்களை உள்வாங்கியதாகத் தங்களது ஆய்வுக்கட்டுரை அமைதல் வேண்டும்.

• அறிமுகம்

• ஆய்வின் நோக்கம்

• ஆய்வின் மூலங்கள்

• ஆய்வு முறையியல்

• ஆய்வுப் பிரச்சினையும் ஆய்வினை நியாயித்தலும்

• முடிவுகளும் பரிந்துரைகளும்

• உசாத்துணைகள்


எழுத்துரு: பாமினி (தமிழ்), Times New Roman (ஆங்கிலம்)

எழுத்தளவு:

தலைப்பு – 14

உபதலைப்புகள் - 12

ஆய்வுச்சுருக்கம் - 11

திறவுச்சொற்கள் - 10 (எண்ணிக்கை: 3 - 5)

ஏனையவை – 12

வரிகளின் இடைவெளி – 1.5

பக்கங்கள்: 8 - 10 (ஆய்வுச்சுருக்கம் உள்ளடங்கலாக)

அடிக்குறிப்பு: ஹாவாட் முறையினைப் பின்பற்றவும். (கந்தசாமி,க:1999:54)



முக்கிய திகதிகள்:


ஆய்வுச் சுருக்கம் சமர்ப்பிப்பு: 16-03-2022


ஆய்வுச் சுருக்கம் ஏற்றுக் கொள்ளப்பட்டதற்கான அறிவிப்பு: 23-03-2020


முழுமையான ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிப்பு: 10-06-2022


மாநாட்டுக்கான பதிவுகளை மேற்கொள்ளுதல்: 25-07-2022


மாநாட்டுத் திகதி: 16-09-2022




பதிவுக்கட்டணம்:


உள்நாடு: 5000 ரூபா.


வெளிநாடு: 50 அமெரிக்க டொலர்